Chandirane Suriyane Kartharukku - சந்திரனே சூரியனே கர்த்தருக்கு - Christking - Lyrics

    Chandirane Suriyane Kartharukku - சந்திரனே சூரியனே கர்த்தருக்கு


    சந்திரனே சூரியனே
    கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
    வானங்களே பூமிகளே
    கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    என மகிழ்ந்து பாடி
    வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
    ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே

    யோசேப்பை போல பயந்திடுவேன்
    சாமுவேல் போல பேசிடுவேன்
    தாவீதை போல ஆடிடுவேன்
    தானியேல் போல ஜெபிப்பேன்
    வானத்தின் நட்சத்திரமே
    மேகத்தின் பனி மழையே
    எப்போதுமே எந்நாளுமே
    சாரோனின் ரோஜாக்கள் நாங்க
    பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க

    கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
    அவர் நல்லவர் வல்லவர் என்று
    சொல்லி பாடுவேன்
    ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
    துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
    கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே

    யோசுவா போல சென்றிடுவேன்
    யூதா போல எழும்பிடுவேன்
    ஈசாக்கை போல விதைத்திடுவேன்
    சிம்சோன் போல கிழிப்பேன்
    பள்ளத்தாக்கின் லீலியே
    சாரோனின் ரோஜாவே
    என்றென்றைக்கும் எந்நேரமும்
    கர்த்தரின் கரத்தில் நாங்க
    இயேசுவின் கரத்தில் நாங்க


    Santhiranae Sooriyanae
    Karththarukku Kaiththaalam Podunga
    Vaanangalae Poomikalae
    Karththarukku Ekkaalam Oothunga
    Allaelooyaa Allaelooyaa
    Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
    Ena Thuthikal Paati Namma Yesu Raajava Thuthiyinga
    Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
    Ena Makilnthu Paati
    Varam Tharum Kani Tharum Arul Tharum Pelan Tharum
    Aavi Thooya Aavi Engala Nirappi Thaarumae

    Yoseppai Pola Payanthiduvaen
    Saamuvael Pola Paesiduvaen
    Thaaveethai Pola Aadiduvaen
    Thaaniyael Pola Jepippaen
    Vaanaththin Natchaththiramae
    Maekaththin Pani Malaiyae
    Eppothumae Ennaalumae
    Saaronin Rojaakkal Naanga
    Paralokaththin Raajaakkal Naanga

    Karththarukku Puthu Paadal Paadiduvaen
    Avar Nallavar Vallavar Entu
    Solli Paaduvaen
    Aathiyum Avarae en Anthamum Avarae
    Thulli Thulli Makilchchiyodu
    Karangal Thatti Aati Paati Sthotharippaenae

    Yosuvaa Pola Sentiduvaen
    Yoothaa Pola Elumpiduvaen
    Eesaakkai Pola Vithaiththiduvaen
    Simson Pola Kilippaen
    Pallaththaakkin Leeliyae
    Saaronin Rojaavae
    Ententaikkum Ennaeramum
    Karththarin Karaththil Naanga
    Yesuvin Karaththil Naanga

    Chandirane Suriyane Kartharukku - சந்திரனே சூரியனே கர்த்தருக்கு Chandirane Suriyane Kartharukku - சந்திரனே சூரியனே கர்த்தருக்கு Reviewed by Christking on June 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.