Chediyae Thraatchai - செடியே திராட்சைச் - Christking - Lyrics

    Chediyae Thraatchai - செடியே திராட்சைச்


    செடியே திராட்சைச் செடியே
    கொடியாக இணைந்து விட்டேன்

    உம் மடிதான் என் வாழ்வு
    உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு

    கத்தரித்தீரே தயவாய்
    கனிகள் கொடுக்கும் கிளையாய்
    சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
    சுகந்த வாசனையானேன்

    பிதாவின் மகிமை ஒன்றே
    பிள்ளை எனது ஏக்கம்
    மிகுந்த கனிகள் கொடுப்பேன்
    உகந்த சீடனாவேன்

    ஆயன் சத்தம் கேட்டு
    உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்
    பிரிக்க இயலாதையா
    பறிக்க முடியாதையா


    Setiyae Thiraatchach Setiyae
    Kotiyaaka Innainthu Vittaen

    Um Matithaan en Vaalvu
    Um Makilchchithaan en Uyarvu

    Kaththariththeerae Thayavaay
    Kanikal Kodukkum Kilaiyaay
    Suththam Seytheerae Iraththaththaal
    Sukantha Vaasanaiyaanaen

    Pithaavin Makimai Onte
    Pillai Enathu Aekkam
    Mikuntha Kanikal Koduppaen
    Ukantha Seedanaavaen

    Aayan Saththam Kaettu
    Um Anpil Nilaiththu Vaalvaen
    Pirikka Iyalaathaiyaa
    Parikka Mutiyaathaiyaa

    Chediyae Thraatchai - செடியே திராட்சைச் Chediyae Thraatchai - செடியே திராட்சைச் Reviewed by Christking on June 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.