Deva Devanai Thuthiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் - Christking - Lyrics

    Deva Devanai Thuthiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம்


    1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
    சபையில் தேவன் எழுந்தருள
    ஒரு மனதோடு அவர் நாமத்தை
    துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா இராஜனுக்கே

    2. எங்கள் காலடி வழுவிடாமல்
    எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
    கண்மணிபோல காத்தருளும்
    கிருபையால் நிதம் வழி நடத்தும்

    3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை தொடர்ந்திடவே
    தேவ வசனம் கீழ்ப்படிவோம்
    தேவ சாயலாய் மாறிடுவோம்

    4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
    இயேசு மேகத்தில் வந்திடுவார்
    நாமும் அவருடன் சேர்ந்திடவே
    நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்


    1. Dhaeva Thaevanaith Thuthiththiduvom
    Sapaiyil Thaevan Eluntharula
    Oru Manathodu Avar Naamaththai
    Thuthikal Seluththip Pottiduvom

    Allaelooyaa Thaevanukkae
    Allaelooyaa Karththarukkae
    Allaelooyaa Parisuththarkkae
    Allaelooyaa Iraajanukkae

    2. Engal Kaalati Valuvidaamal
    Engal Nataikalai Sthirappaduththum
    Kannmannipola Kaaththarulum
    Kirupaiyaal Nitham Vali Nadaththum

    3. Jeevanulla Naatkalellaam
    Nanmai Kirupai Thodarnthidavae
    Thaeva Vasanam Geelppativom
    Thaeva Saayalaay Maariduvom

    4. Vaanaththil Ataiyaalam Thontidumae
    Yesu Maekaththil Vanthiduvaar
    Naamum Avarudan Sernthidavae
    Nammai Aayaththamaakkik Kolvom

    Deva Devanai Thuthiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் Deva Devanai Thuthiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.