Deva Devane Ekovo - தேவ தேவனே எகோவோ - Christking - Lyrics

    Deva Devane Ekovo - தேவ தேவனே எகோவோ


    தேவ தேவனே எகோவோ
    வா என்ஜீவனே

    காவலர்க் குபதேசனே கனபாவிகட் கதிநேசனே உயர்
    கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜாகிறிஸ்துவாகிய

    அந்த மேனியே கனம் பெரும் அனந்த ஞானியே
    விந்தை மானியே சுதந்தரம் மிகுந்த தானியே
    தந்தையர் தர் வந்தவா பசு
    மந்தை யூடு பிறந்தவா கதி
    தந்தவா சொல் உவந்தவா மெய்
    சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்யா

    சத்திய வாசனே யூதர்குலத் தவிது ராஜனே
    நித்திய நேசனே அடியவர் நிலைமை ஈசனே
    பத்தருக்குப காரனே வா
    பெத்தலைக் கதிகாரனே கன
    பாரனே அதிதீரனே நல்
    உதாரனே பெல வீரனே ஜெய

    வான சீலனே மனு உரு வான கோலனே
    ஞான பாலனே அதிசய நன்மை நூலனே
    பானுவே மனுவேலனே இம்
    மானுவேல் அனுகூலனே கன
    பத்தியே தரு துத்தியமே நெடு
    நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு


    Deva Thaevanae Ekovo
    Vaa Enjeevanae

    Kaavalark Kupathaesanae Kanapaavikat Kathinaesanae Uyar
    Karththan Aeka Thiriththuva Njaana Makaththuva Raajaakiristhuvaakiya

    Antha Maeniyae Kanam Perum Anantha Njaaniyae
    Vinthai Maaniyae Suthantharam Mikuntha Thaaniyae
    Thanthaiyar Thar Vanthavaa Pasu
    Manthai Yoodu Piranthavaa Kathi
    Thanthavaa Sol Uvanthavaa Mey
    Siranthavaa Vinnnnelunthavar Thivyaa

    Saththiya Vaasanae Yootharkulath Thavithu Raajanae
    Niththiya Naesanae Atiyavar Nilaimai Eesanae
    Paththarukkupa Kaaranae Vaa
    Peththalaik Kathikaaranae Kana
    Paaranae Athitheeranae Nal
    Uthaaranae Pela Veeranae Jeya

    Vaana Seelanae Manu Uru Vaana Kolanae
    Njaana Paalanae Athisaya Nanmai Noolanae
    Paanuvae Manuvaelanae Im
    Maanuvael Anukoolanae Kana
    Paththiyae Tharu Thuththiyamae Nedu
    Niththiyamaay Valar Vasthuvae Oru

    Deva Devane Ekovo - தேவ தேவனே எகோவோ Deva Devane Ekovo - தேவ தேவனே எகோவோ Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.