Devakumaran Yesu - தேவகுமாரன் இயேசு - Christking - Lyrics

    Devakumaran Yesu - தேவகுமாரன் இயேசு


    தேவகுமாரன் இயேசு
    இரட்சகராக பிறந்தார்
    ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
    சமாதானாபிரபு அவரே

    அநேகரின் சிந்தனைகளை
    வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
    அடையாளமாய் மாறுவதற்க்கு
    இயேசு நியமிக்கப்பட்டாரே

    பிரகாசிக்கும் ஒளியாக
    இயேசு ராஜன் பிறந்தாரே
    இவ்வுலக மக்களுக்காக
    இயேசு மகிமையாய் பிறந்தாரே

    நமக்கொரு பாலன் பிறந்தார்
    கர்த்தத்துவம் தோளின் மேலே
    அவர் நாமம் அதிசயம்
    வல்லமையான தேவனே


    Devakumaran Yesu
    Iratchakaraaka Piranthaar
    Aalosanai Karththar Niththiya Pithaavae
    Samaathaanaapirapu Avarae

    Anaekarin Sinthanaikalai
    Velippaduththa Yesu Piranthaar
    Ataiyaalamaay Maaruvatharkku
    Yesu Niyamikkappattarae

    Pirakaasikkum Oliyaaka
    Yesu Raajan Piranthaarae
    Ivvulaka Makkalukkaaka
    Yesu Makimaiyaay Piranthaarae

    Namakkoru Paalan Piranthaar
    Karththaththuvam Tholin Maelae
    Avar Naamam Athisayam
    Vallamaiyaana Thaevanae

    Devakumaran Yesu - தேவகுமாரன் இயேசு Devakumaran Yesu - தேவகுமாரன் இயேசு Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.