Devan Aarathanaikuriyavare - தேவன் ஆராதனைக்குரியவரே - Christking - Lyrics

    Devan Aarathanaikuriyavare - தேவன் ஆராதனைக்குரியவரே


    தேவன் ஆராதனைக்குரியவரே
    அவர் மாறாத கிருபை நமக்கே

    ஜீவனைப் பார்க்கிலும்
    அவர் கிருபை நல்லது

    பகைவர்கள் என்னை துரத்தினபோது
    ஜீவனைக் காத்தீரே ஒருவரும் கடந்து
    வராத படிக்கு மதிலாய் மாற்றினீரே

    சோதனை வேளையில் தளர்ந்திட்டபோது
    தாங்கியே நிறுத்தினீர் ஒருவரும் குறைகள்
    சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே


    Thaevan Aaraathanaikkuriyavarae
    Avar Maaraatha Kirupai Namakkae

    Jeevanaip Paarkkilum
    Avar Kirupai Nallathu

    Pakaivarkal Ennai Thuraththinapothu
    Jeevanaik Kaaththeerae Oruvarum Kadanthu
    Varaatha Patikku Mathilaay Maattineerae

    Sothanai Vaelaiyil Thalarnthittapothu
    Thaangiyae Niruththineer Oruvarum Kuraikal
    Sollaathapatikku Arannaay Maarineerae

    Devan Aarathanaikuriyavare - தேவன் ஆராதனைக்குரியவரே Devan Aarathanaikuriyavare - தேவன் ஆராதனைக்குரியவரே Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.