Aa! Ampara Umpara Mum Pukalunthiru - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு - Christking - Lyrics

    Aa! Ampara Umpara Mum Pukalunthiru - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு


    பல்லவி

    ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்

    அனுபல்லவி

    ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!

    சரணங்கள்

    1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
    அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
    உச்சிதவரனே! – ஆ!

    2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
    அல்லிராவினில் – தொல்லையிடையினில்
    புல்லணையிற் பிறந்தார். – ஆ!

    3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
    நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
    இந்நிலம் பிறந்தார். – ஆ!

    4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
    கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
    கோத்திரன் பிறந்தார். – ஆ!

    5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
    மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!


    Pallavi

    Aa! Ampara Umpara Mum Pukalunthiru
    Aathipan Piranthaar

    Anupallavi

    Aathipan Piranthaar, – Amalaathipan Piranthaar. - Aa!

    Saranangal

    1. Anpaana Paranae! - Arul Maevung Kaarananae! (2) - Nava
    Achchaya Sachchithaa - Ratchakanaakiya
    Uchchithavaranae! - Aa!

    2. Aatham Pavamara, – Neetham Niraivaera, (2) – Antu
    Alliraavinil – Thollaiyitaiyinil
    Pullannaiyir Piranthaar. - Aa!

    3. Njaaniyar Thaeda, – Vaanavar Paada, (2) – Mika
    Nannaya, Unnatha - Pannarum Aesaiyaa
    Innilam Piranthaar. - Aa!

    4. Konavar Naada, – Thaanavar Konndaada, – Entu
    Koththirar Thoththisanj Saattida Vae, Yootha
    Koththiran Piranthaar. - Aa!

    5. Vinnnudu Thona, Mannavar Paena, (2) Aerothu,
    Mainthanin Sinthaiyalunthik Kalangida
    Vinthaiyaayp Piranthaar. - Aa!

    Aa! Ampara Umpara Mum Pukalunthiru - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு Aa! Ampara Umpara Mum Pukalunthiru - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.