Aalugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே - Christking - Lyrics

    Aalugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே


    ஆளுகை செய்யும் ஆவியானவரே
    பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
    ஆவியானவரே-என் ஆற்றலானவரே

    1. நினைவெல்லாம் உமதாகணும்
    பேச்செல்லாம் உமதாகணும்
    நாள் முழுதும் வழிநடத்தும்
    உம் விருப்பம் செயல்படுத்தும்

    2. அதிசயம் செய்பவரே
    ஆறுதல் நாயகனே
    காயம் கட்டும் கர்த்தாவே
    கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்

    3. புதிதாக்கும் பரிசுத்தரே
    புதுபடைப்பாய் மாற்றுமையா
    உடைத்துவிடும் உருமாற்றும்
    பண்படுத்தும் பயன்படுத்தும்

    4. சங்கீதம் கிர்த்தனையால்
    பிறரோடு பேசணுமே
    எந்நேரமும் எப்போதுமே
    நன்றிப் பலி செலுத்தணுமே


    Aalukai Seyyum Aaviyaanavarae
    Paliyaay Thanthaen Parisuththamaanavarae
    Aaviyaanavarae-en Aattalaanavarae

    1. Ninaivellaam Umathaakanum
    Paechchellaam Umathaakanum
    Naal Muluthum Valinadaththum
    Um Viruppam Seyalpaduththum

    2. Athisayam Seypavarae
    Aaruthal Naayakanae
    Kaayam Kattum Karththaavae
    Kannnneerellaam Thutaippavarae-en

    3. Puthithaakkum Parisuththarae
    Puthupataippaay Maattumaiyaa
    Utaiththuvidum Urumaattum
    Pannpaduththum Payanpaduththum

    4. Sangatham Kirththanaiyaal
    Pirarodu Paesanumae
    Ennaeramum Eppothumae
    Nantip Pali Seluththanumae

    Aalugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே Aalugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே Reviewed by Christking on July 03, 2020 Rating: 5
    Powered by Blogger.