Aananthame Aananthame Appa Unthan - ஆனந்தமே ஆனந்தமே அப்பா உந்தன் - Christking - Lyrics

    Aananthame Aananthame Appa Unthan - ஆனந்தமே ஆனந்தமே அப்பா உந்தன்


    ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே!
    அப்பா உந்தன்
    சமூகத்திலே அனந்தமே!

    1. எனக்காக மரித்தீரே நன்றி ஐயா!
    எனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா!
    பாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா!
    புதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா!
    – ஆனந்தமே

    2. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா!
    அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
    ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
    உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா!
    – ஆனந்தமே

    3. அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா!
    அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
    ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
    உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா!
    – அனந்தமே


    Aananthamae! Aananthamae! Aananthamae!
    Appaa Unthan
    Samookaththilae Ananthamae!

    1. Enakkaaka Mariththeerae Nanti Aiyaa!
    Enakkaaka Uyirththeerae Nanti Aiyaa!
    Paavamellaam Manniththeerae Nanti Aiyaa!
    Puthuvaalvu Enakkuth Thantheer Nanti Aiyaa!
    - Aananthamae

    2. Kadantha Naatkal Kaaththeerae Nanti Aiyaa!
    Aravannaiththu Thaettineerae Nanti Aiyaa!
    Aaruthalai Thantheerae Nanti Aiyaa!
    Ummai Aaraathikka Vaiththeerae Nanti Aiyaa!
    - Aananthamae

    3. Anpu Kaatti Aravannaiththeer Nanti Aiyaa!
    Aravannaiththu Thaettineerae Nanti Aiyaa!
    Aaruthalai Thantheerae Nanti Aiyaa!
    Ummai Aaraathikka Vaiththeerae Nanti Aiyaa!
    - Ananthamae

    Aananthame Aananthame Appa Unthan - ஆனந்தமே ஆனந்தமே அப்பா உந்தன் Aananthame Aananthame Appa Unthan - ஆனந்தமே ஆனந்தமே அப்பா உந்தன் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.