Aarathanai Yengal Devanukke - ஆராதனை எங்கள் தேவனுக்கே - Christking - Lyrics

Aarathanai Yengal Devanukke - ஆராதனை எங்கள் தேவனுக்கே


ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் இயேசுவுக்கே
ஓசன்னா ஓசன்னா – 4

1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த
நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2
பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்
ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்

ஓசன்னா ஓசன்னா – 4

2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே
ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2
இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள
ஆயத்தமாவோம் இந்நேரமே

ஓசன்னா ஓசன்னா – 4

3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்
ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2
பெலனும் வல்லமையும் நிறைந்தவரை
போற்றியே என்றும் ஆராதிப்போம்

ஓசன்னா ஓசன்னா – 4


Aaraathanai Engal Thaevanukkae
Aaraathanai Engal Yesuvukkae
Osannaa Osannaa - 4

1.makanaaka Makalaaka Therintheduththa
Nalmeetparai Naam Aaraathippom - 2
Paasamiku Naesarai Naam Aaraathippom
Aapaththukkaalaththil Uthaviduvaar

Osannaa Osannaa - 4

2.parisuththar Parisuththar Ennaalumae
Oyaamal Thuthiththu Naam Aaraathippom - 2
Iranndaam Varukaiyil Serththukkolla
Aayaththamaavom Innaeramae

Osannaa Osannaa - 4

3.sthoththira Thuthi Kana Makimai Yaavum
Oppuvippom Nam Thaevanukkae - 2
Pelanum Vallamaiyum Nirainthavarai
Pottiyae Entum Aaraathippom

Osannaa Osannaa - 4

Aarathanai Yengal Devanukke - ஆராதனை எங்கள் தேவனுக்கே Aarathanai Yengal Devanukke - ஆராதனை எங்கள் தேவனுக்கே Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.