Aarathanaikkul Vasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும் - Christking - Lyrics

    Aarathanaikkul Vasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும்


    ஆராதனைக்குள் வாசம் செய்யும்
    ஆவியானவரே எங்கள்
    ஆராதனைக்குள் இன்று
    வாசம் செய்கிறீர்

    அல்லேலூயா ஆராதனை
    ஆராதனை ஆராதனை ஆராதனை

    சீனாய் மலையில் வாசம் செய்தீர்
    சீயோன் உச்சியிலும்
    கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
    என்னில் நீர் வாசம் செய்யும்

    நீதியின் சபையில் வாசம் செய்தீர்
    நீர்மேல் அசைந்தீர்
    துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
    என்னில் நீர் வாசம் செய்யும்

    பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
    பலிபீட நெருப்பிலே
    இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
    எம் உள்ளத்தில் வாசம் செய்யும்

    மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
    மேகங்கள் நடுவில் நீர்
    நித்திய உலகில் வாசம் செய்தீர்
    என்னில் நீர் வாசம் செய்யும்


    Aaraathanaikkul Vaasam Seyyum
    Aaviyaanavarae Engal
    Aaraathanaikkul Intu
    Vaasam Seykireer

    Allaelooyaa Aaraathanai
    Aaraathanai Aaraathanai Aaraathanai

    Seenaay Malaiyil Vaasam Seytheer
    Seeyon Uchchiyilum
    Kanmalai Vetippil Vaasam Seytheer
    Ennil Neer Vaasam Seyyum

    Neethiyin Sapaiyil Vaasam Seytheer
    Neermael Asaintheer
    Thuthikalin Maththiyil Vaasam Seytheer
    Ennil Neer Vaasam Seyyum

    Parisuththa Sthalaththil Vaasam Seytheer
    Palipeeda Neruppilae
    Illangal Thorum Vaasam Seytheer
    Em Ullaththil Vaasam Seyyum

    Mael Veettaraiyil Vaasam Seytheer
    Maekangal Naduvil Neer
    Niththiya Ulakil Vaasam Seytheer
    Ennil Neer Vaasam Seyyum

    Aarathanaikkul Vasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும் Aarathanaikkul Vasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும் Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.