Aathium Neerae Anthamum - ஆதியும் நீரே அந்தமும் நீரே - Christking - Lyrics

    Aathium Neerae Anthamum - ஆதியும் நீரே அந்தமும் நீரே


    ஆதியும் நீரே அந்தமும் நீரே
    மாறிடா நேசர் துதி உமக்கே
    தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து
    எந்நாளும் துதித்திடுவோம்

    தூதர்கள் போற்றும் தூயவரே
    துதிகளின் பாத்திரர் தேவரீரே
    உந்தனின் சமூகம் ஆனந்தமே
    உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

    வல்லமை ஞானம் மிகுந்தவரே
    வையகம் அனைத்தையும் காப்பவரே
    ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்
    ஆண்டவர் இயேசுவின் மகிழ்ந்திடுவோம்

    செய்கையில் மகத்துவம் உடையவரே
    இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
    பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
    பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

    ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்
    ஆவியில் நிறைந்தே கலத்திடுவோம்
    உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
    உத்தம தேவனை பணிந்திடுவோம்

    ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
    பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
    மகிமையும் கனமும் துதிகளையே


    Aathiyum Neerae Anthamum Neerae
    Maaridaa Naesar Thuthi Umakkae
    Thaeva Sapaiyil Vaalththip Pukalnthu
    Ennaalum Thuthiththiduvom

    Thootharkal Pottum Thooyavarae
    Thuthikalin Paaththirar Thaevareerae
    Unthanin Samookam Aananthamae
    Unthanaip Potti Pukalnthiduvom

    Vallamai Njaanam Mikunthavarae
    Vaiyakam Anaiththaiyum Kaappavarae
    Aayiram Paerkalil Siranthavaraam
    Aanndavar Yesuvin Makilnthiduvom

    Seykaiyil Makaththuvam Utaiyavarae
    Irakkamum Urukkamum Nirainthavarae
    Parisuththa Sthalaththil Thuthiyudanae
    Parisuththa Thaevanai Vaalththiduvom

    Aanndavar Yesuvai Tholuthiduvom
    Aaviyil Nirainthae Kalaththiduvom
    Unnmaiyum Naermaiyum Kaaththentumae
    Uththama Thaevanai Panninthiduvom

    Sthoththira Palithanai Seluththiduvom
    Paaththirar Avarai Uyarththiduvom
    Makimaiyum Kanamum Thuthikalaiyae

    Aathium Neerae Anthamum - ஆதியும் நீரே அந்தமும் நீரே Aathium Neerae Anthamum - ஆதியும் நீரே அந்தமும் நீரே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.