Aaththumaa Karththaraith Thuthikkintathae - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Christking - Lyrics

    Aaththumaa Karththaraith Thuthikkintathae - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே


    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

    நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ!
    — ஆத்துமா

    1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே
    – என்னை
    அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
    முடிவில்லா மகிமை செய்தாரே , பல
    முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ!
    — ஆத்துமா

    2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
    பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
    உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
    உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ!
    — ஆத்துமா

    3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
    முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
    நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
    நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ!
    — ஆத்துமா


    Aaththumaa Karththaraith Thuthikkintathae , Entan
    Aaviyum Avaril Kalikkintathae – Itho!

    Naerththiyaayp Paaduvaen , Nithanganinthae Enthan
    Paarththipa Nuda Pathan Thinam Panninthae – Itho!
    — Aaththumaa

    1. Atimaiyin Thaalmaiyaip Paarththaarae – Ennai
    Anaivarum Paakkiya Lenpaarae ,
    Mutivillaa Makimai Seythaarae , Pala
    Mutiyavar Parisuththar Enpaarae – Itho!
    — Aaththumaa

    2. Payappadum Paththaruk Kirangukiraar – Narar
    Paarththida Perunjayal Purikintar ;
    Uyarththidu Nararkalaich Sitharatippaar – Thannai
    Ukanthavar Thaalnthitil Uyarththukintar – Itho!
    — Aaththumaa

    3. Murpithaak Kalukkavar Sonnathupol – Antha
    Muniyaapi Raamuda Janamathanpaal ,
    Natpudan Ninaivodu Nallisarael – Avan
    Nalam Pera Aatharith Thaarmaravael – Itho!
    — Aaththumaa

    Aaththumaa Karththaraith Thuthikkintathae - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Aaththumaa Karththaraith Thuthikkintathae - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.