Aatkal Thaevai Paran Panikku - ஆட்கள் தேவை பரன் பணிக்கு - Christking - Lyrics

    Aatkal Thaevai Paran Panikku - ஆட்கள் தேவை பரன் பணிக்கு


    ஆட்கள் தேவை பரன் பணிக்கு
    நாட்கள் இல்லை இனிமேல் அதிகம்
    இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்
    கண்ணுள்ளோர் காணட்டும்
    சீக்கிரம் அதிசீக்கிரம்

    1.வயல்நிலங்கள் மிக அதிகம்
    அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லை
    அதால் வாடிக் கருகி விக்கி சாகும்
    மனிதர் அதிகம் உலகில் இன்றே

    2.அழைப்பு இல்லை என்று கூறி
    உழைக்க மறுக்கும் பொய்யனோ நீ
    அதால் ஏங்கி நிற்கும் நாயகனை
    எட்டிப்பார் நீ சற்று இன்றே

    3.கூட்டம் வேண்டேன் காட்சி வேண்டேன்
    கண் எதிர் காணும் உலகம் போதும்
    அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்
    இதோ எழுந்து முன் நிற்பேன்


    Aatkal Thaevai Paran Pannikku
    Naatkal Illai Inimael Athikam
    Ithaik Kaathullor Kaetkattum
    Kannnullor Kaanattum
    Seekkiram Athiseekkiram

    1.vayalnilangal Mika Athikam
    Arukkach Sellavo Aatkal Illai
    Athaal Vaatik Karuki Vikki Saakum
    Manithar Athikam Ulakil Inte

    2.alaippu Illai Entu Koori
    Ulaikka Marukkum Poyyano Nee
    Athaal Aengi Nirkum Naayakanai
    Ettippaar Nee Sattu Inte

    3.koottam Vaenntaen Kaatchi Vaenntaen
    Kann Ethir Kaanum Ulakam Pothum
    Athaal Alaippai Arinthaen Illai Enkilaen
    Itho Elunthu Mun Nirpaen

    Aatkal Thaevai Paran Panikku - ஆட்கள் தேவை பரன் பணிக்கு Aatkal Thaevai Paran Panikku - ஆட்கள் தேவை பரன் பணிக்கு Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.