Aatkonnda Theyvam Thiruppaatham - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் - Christking - Lyrics

    Aatkonnda Theyvam Thiruppaatham - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்


    ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
    ஆறுதல் அடைகின்றேன்
    அமைதி பெறுகின்றேன்

    1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
    தாங்கிடும் நங்கூரமே (3) தினம் – ஆட்கொண்ட

    2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச‌
    எனைக் காக்கும் புகலிடமே தினம் – ஆட்கொண்ட

    3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
    நீங்காத பேரின்பமே என்னை விட்டு – ஆட்கொண்ட

    4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
    என் வாழ்வின் ஆனந்தமே – ஆட்கொண்ட

    5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
    மாபெரும் சந்தோஷமே – ஆட்கொண்ட

    6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
    நல்ல சமாரியனே – ஆட்கொண்ட


    Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu
    Aaruthal Ataikinten
    Amaithi Perukinten

    1. Puyal Veesum Kadalil Thadumaarum Padakai
    Thaangidum Nangaramae (3) Thinam – Aatkonnda

    2. Ethirkaattu Veesa Ethirpporum Paesa‌
    Enaik Kaakkum Pukalidamae Thinam – Aatkonnda

    3. Nilaiyatta Vaalvin Nimmathiyae
    Neengaatha Paerinpamae Ennai Vittu – Aatkonnda

    4. Irul Neekkum Sudarae en Yesu Raajaa
    En Vaalvin Aananthamae – Aatkonnda

    5. Manathurukum Thaevaa Mannikkum Naathaa
    Maaperum Santhoshamae – Aatkonnda

    6. Kaayangal Aatti Kannnneeraith Thutaikkum
    Nalla Samaariyanae – Aatkonnda

    Aatkonnda Theyvam Thiruppaatham - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் Aatkonnda Theyvam Thiruppaatham - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.