Aaviyaanavarae Anpu Naesarae - ஆவியானவரே அன்பு நேசரே - Christking - Lyrics

    Aaviyaanavarae Anpu Naesarae - ஆவியானவரே அன்பு நேசரே


    ஆவியானவரே அன்பு நேசரே
    ஆட்கொண்டு நடத்துமையா

    1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
    உம் வழிகள் கற்றுத் தாரும்
    உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
    தினந்தினம் நடத்துதையா

    2. கண்ணின் மணி போல காத்தருளும்
    கழுகு போல சுமந்தருளும்
    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
    எந்நாளும் மூடிக் கொள்ளும்

    3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
    புயல் காற்றில் புகலிடமே
    கடுமழையில் காப்பகமே
    நான் தங்கும் கூடாரமே

    4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
    சுட்டெரிப்பின் ஆவியானவரே
    பாவம் கழுவி தூய்மையாக்கும்
    பரிசுத்த ஆவியானவரே

    5. வியத்தகு உம் பேரன்பை
    எனக்கு விளங்கப்பண்ணும்
    என் இதயம் ஆய்ந்தறியும்
    புடமிட்டு பரிசோதியும்


    Aaviyaanavarae Anpu Naesarae
    Aatkonndu Nadaththumaiyaa

    1. Unthan Paathaikal Arinthidach Seyyum
    Um Valikal Kattuth Thaarum
    Unthan Vaarththaiyin Velichchaththilae
    Thinanthinam Nadaththuthaiyaa

    2. Kannnnin Manni Pola Kaaththarulum
    Kaluku Pola Sumantharulum
    Unthan Sirakukal Nilalthanilae
    Ennaalum Mootik Kollum

    3. Veyil Naeraththil Kulir Nilalae
    Puyal Kaattil Pukalidamae
    Kadumalaiyil Kaappakamae
    Naan Thangum Koodaaramae

    4. Niyaayath Theerppin Aaviyaanavarae
    Sutterippin Aaviyaanavarae
    Paavam Kaluvi Thooymaiyaakkum
    Parisuththa Aaviyaanavarae

    5. Viyaththaku Um Paeranpai
    Enakku Vilangappannnum
    En Ithayam Aaynthariyum
    Pudamittu Parisothiyum

    Aaviyaanavarae Anpu Naesarae - ஆவியானவரே அன்பு நேசரே Aaviyaanavarae Anpu Naesarae - ஆவியானவரே அன்பு நேசரே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.