Aethukkalukiraay Nee - ஏதுக்கழுகிறாய் நீ
- TAMIL
- ENGLISH
ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ
1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ
2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு
3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்
4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ
Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen
Vaataiyatikkirathae Paalaa Kulirum Perukkalaiyae
1. Moodath Thunniyillaiyae Intha Maadayaiyung Kettililae
Vaataiyatikkirathae Paalaa Kalangith Thavikkiraayae
2. Thanthaikku Thachchu Vaelai Un Thaayum Eliyavalae
Intha Maasangadaththil Paalaa Enna Perumaiyunndu
3. Illaatha Aelaikatku Inpam Ellaam Alikka Vantha
Selvamae Neeyaluthaal Aelai Maathu Naan Enna Seyvaen
4. Jaeாthiyae Suntharamae Manu Jaathiyai Meetka Vantha
Naathanae Nee Aluthaal Intha Naadum Siriyaathae
Aethukkalukiraay Nee - ஏதுக்கழுகிறாய் நீ
Reviewed by Christking
on
July 23, 2020
Rating:
No comments: