Alaiyinil Amaithi Vendum - அலையினில் அமைதி வேண்டும் - Christking - Lyrics

    Alaiyinil Amaithi Vendum - அலையினில் அமைதி வேண்டும்


    அலையினில் அமைதி வேண்டும் –
    இந்த அவனியில் நிம்மதி வேண்டும்
    வாழ்வில் சாந்தி வேண்டும் – அதை
    இறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2

    1. பருவத்தின் சிகரம் வாலிபம் – அது
    இன்பத்தை நாடும் காலம்!
    இளமையின் இராகமே மோகம்-அது
    சிந்தையை மயக்கும் ரோகம்!
    பாவம் விருந்தல்ல சாபம் – அந்த
    பாவத்தின் முடிவே நரகம்….
    நரகம் ! நரகம்! நரகம்! நரகம்!

    2. உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னை
    உல்லாசப் பறவையாய் மாற்றும்
    அற்பகால மாய சுகங்கள் – உன்
    எதிரியின் கண்ணி வெடிகள்
    பாவத்தின் விலங்கு இறுகும் – தீய
    பழக்கமே உயிரைக் குடிக்கும்…
    குடிக்கும் ! அழிக்கும்! ஒழிக்கும்!
    சிதைக்கும்!

    3. உலகின் அதிபதி சாத்தான் – அவன்
    பொய்யை தானே விதைப்பான்
    மனிதரைக் கொல்லும்
    மாபாதகன்-அவன் இரக்கமில்லாத
    வஞ்சகன் மானம் இழக்கச்
    செய்து – மன நிம்மதி
    கெடுப்பான்…. அரக்கன்!
    கெடுப்பான்! சிதைப்பான்!

    ஒழிப்பான்! அழிப்பான்!


    Alaiyinil Amaithi Vaenndum –
    Intha Avaniyil Nimmathi Vaenndum
    Vaalvil Saanthi Vaenndum – Athai
    Iraimakan Yesuvae Tharak Koodum – 2

    1. Paruvaththin Sikaram Vaalipam – Athu
    Inpaththai Naadum Kaalam!
    Ilamaiyin Iraakamae Mokam-athu
    Sinthaiyai Mayakkum Rokam!
    Paavam Virunthalla Saapam – Antha
    Paavaththin Mutivae Narakam….
    Narakam ! Narakam! Narakam! Narakam!

    2. Ulakam Kavarnthu Eerkkum – Unnai
    Ullaasap Paravaiyaay Maattum
    Arpakaala Maaya Sukangal – Un
    Ethiriyin Kannnni Vetikal
    Paavaththin Vilangu Irukum – Theeya
    Palakkamae Uyiraik Kutikkum…
    Kutikkum ! Alikkum! Olikkum!
    Sithaikkum!

    3. Ulakin Athipathi Saaththaan – Avan
    Poyyai Thaanae Vithaippaan
    Manitharaik Kollum
    Maapaathakan-avan Irakkamillaatha
    Vanjakan Maanam Ilakkach
    Seythu – Mana Nimmathi
    Keduppaan…. Arakkan!
    Keduppaan! Sithaippaan!
    Olippaan! Alippaan!

    Alaiyinil Amaithi Vendum - அலையினில் அமைதி வேண்டும் Alaiyinil Amaithi Vendum - அலையினில் அமைதி வேண்டும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.