Alaiyolir Arunanai Aninthiduma - அலையொளிர் அருணனை அணிந்திடுமா - Christking - Lyrics

    Alaiyolir Arunanai Aninthiduma - அலையொளிர் அருணனை அணிந்திடுமா


    அலையொளிர் அருணனை
    அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

    வாழ்க்கையின் பேரரசி
    வழுவில்லா மாதரசி
    கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
    காலமும் காத்திடுவாய்

    அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
    பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
    வல்ல உன் மகனிடம் கேள்


    Alaiyolir Arunanai
    Anninthidumaa Mannimuti Maamari Nee

    Vaalkkaiyin Paerarasi
    Valuvillaa Maatharasi
    Kalaiyellaam Sernthelu Thalaiviyum Neeyallo
    Kaalamum Kaaththiduvaay

    Akaala Vaelaiyilae Ammaa Un Karunnaiyaalae
    Pollaatha Ooliyin Thollaikal Neengida‌
    Valla Un Makanidam Kael

    Alaiyolir Arunanai Aninthiduma - அலையொளிர் அருணனை அணிந்திடுமா Alaiyolir Arunanai Aninthiduma - அலையொளிர் அருணனை அணிந்திடுமா Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.