Alleluya Thuthi Umake - அல்லேலூயா துதி உமக்கே - Christking - Lyrics

    Alleluya Thuthi Umake - அல்லேலூயா துதி உமக்கே


    அல்லேலூயா துதி உமக்கே
    அல்லேலூயா துதி உமக்கே (2)
    வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)

    1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
    சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
    ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
    உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)
    – அல்லேலூயா

    2. கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
    பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
    தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
    சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
    – அல்லேலூயா


    Allaelooyaa Thuthi Umakkae
    Allaelooyaa Thuthi Umakkae (2)
    Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer
    Geelaakkaamal Ennai Maelaakkuveer (2)

    1. Arakkan Koliyaaththai Alikkum Vallamaiyai
    Siriya Thaaveethukkul Vaiththavarae
    Aadukal Maeyththavanai Jaathikal Maththiyilae
    Uyarththi Thookkineerae Maelae Maelae Maelae Maelae (2)
    - Allaelooyaa

    2. Kai Neetti Thookkivittir Uyaraththil Ennai Vaiththeer
    Pillaiyaay Maattivittir Nirantharamaay
    Thoosiyai Thattivittir Saampalai Pokkivittir
    Singaaram Thanthuvittir Nirantharamaay (2)
    - Allaelooyaa

    Alleluya Thuthi Umake - அல்லேலூயா துதி உமக்கே Alleluya Thuthi Umake - அல்லேலூயா துதி உமக்கே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.