Anbae Entranava En Ennam - அன்பே என்றானவா என் எண்ணம் - Christking - Lyrics

    Anbae Entranava En Ennam - அன்பே என்றானவா என் எண்ணம்


    அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா

    உன் மேன்மை வானம் என்றாகினாலும்

    என் ஏழ்மை குறை தீர்த்தவா – 2

    வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்

    வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்

    பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்

    எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்

    மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் – 2

    என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் – 2

    உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்

    உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்

    கண் பார்வை அருள் போதும் என நாடினேன்

    என் பாதை வழி செல்லும் துணையாகினாய்

    மண்மீது காலூன்றும் தொடுவானமாய் – 2

    என்மீது நீ வந்து நானாகிறாய் – 2


    Anpae Entanavaa en Ennnam Niraivaanavaa

    Un Maenmai Vaanam Entakinaalum

    En Aelmai Kurai Theerththavaa – 2

    Valam Kaaynthu Nilal Thaedum Naerangalil

    Valamodu Enaich Soolum Nathiyaakiraay

    Pirinthoti Manam Vaadum Vaelaikalil

    Enaith Thaettum Puthu Vaalvu Malaiyaakiraay

    Malai Ponta Un Anpu Munnaalaethaan – 2

    En Thaalvai Un Maannpai Naan Kaannkiraen – 2

    Un Paathanilal Pothum Ena Aenginaen

    Un Nenjamalaraalae Enai Mootinaay

    Kann Paarvai Arul Pothum Ena Naatinaen

    En Paathai Vali Sellum Thunnaiyaakinaay

    Mannmeethu Kaaloontum Thoduvaanamaay – 2

    Enmeethu Nee Vanthu Naanaakiraay – 2

    Anbae Entranava En Ennam - அன்பே என்றானவா என் எண்ணம் Anbae Entranava En Ennam - அன்பே என்றானவா என் எண்ணம் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.