Anbe En Yesuve - அன்பே என் இயேசுவே

    Anbe En Yesuve - அன்பே என் இயேசுவே


    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    1. உம்மை நான் மறவேன்
    உமக்காய் வாழ்வேன்

    2. வாழ்வோ சாவோ
    எதுதான் பிரிக்க முடியும்

    3. தாயைப் போல் தேற்றினீர்
    தந்தை போல் அணைத்தீர்

    4. உம் சித்தம் நான் செய்வேன்
    அதுதான் என் உணவு

    5. இரத்தத்தால் கழுவினீர்
    இரட்சிப்பால் உடுத்தினீர்

    6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
    ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா


    Anpae en Yesuvae Aaruyirae
    Aatkonnda en Theyvamae

    1. Ummai Naan Maravaen
    Umakkaay Vaalvaen

    2. Vaalvo Saavo
    Ethuthaan Pirikka Mutiyum

    3. Thaayaip Pol Thaettineer
    Thanthai Pol Annaiththeer

    4. Um Siththam Naan Seyvaen
    Athuthaan en Unavu

    5. Iraththaththaal Kaluvineer
    Iratchippaal Uduththineer

    6. Ummaiyanti Yaaridam Solvom
    Jeevanulla Vaarththai Neerae - Aiyaa

    Anbe En Yesuve - அன்பே என் இயேசுவே  Anbe En Yesuve - அன்பே என் இயேசுவே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.