Anbhu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    Anbhu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்


    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    1.எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே – 2
    இதுவரையில் உதவினீரே
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    2. எல் ரோயீ எல் ரோயீ
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா – 2
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    3. யெஹோவா ராஃப்பா யெஹோவா ராஃப்பா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா – 2
    சுகம் தந்தீரே நன்றி ஐயா
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    4. யெஹோவா நிஸி யெஹோவா நிஸி
    ஜெயம் தந்தீரே நன்றி ஐயா – 2
    ஜெயம் தந்தீரே நன்றி ஐயா
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2


    Anpu Kooruvaen Innum Athikamaay
    Aaraathippaen Innum Aarvamaay
    En Mulu Ullaththodu Aaraathippaen
    En Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai - 2

    1.epinaesarae Epinaesarae
    Ithuvaraiyil Uthavineerae - 2
    Ithuvaraiyil Uthavineerae
    En Mulu Ullaththodu Aaraathippaen
    En Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai - 2

    2. El Royee El Royee
    Ennaik Kannteerae Nanti Aiyaa - 2
    Ennaik Kannteerae Nanti Aiyaa
    En Mulu Ullaththodu Aaraathippaen
    En Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai - 2

    3. Yehovaa Raaqppaa Yehovaa Raaqppaa
    Sukam Thantheerae Nanti Aiyaa - 2
    Sukam Thantheerae Nanti Aiyaa
    En Mulu Ullaththodu Aaraathippaen
    En Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai - 2

    4. Yehovaa Nisi Yehovaa Nisi
    Jeyam Thantheerae Nanti Aiyaa - 2
    Jeyam Thantheerae Nanti Aiyaa
    En Mulu Ullaththodu Aaraathippaen
    En Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai - 2

    Anpu Kooruvaen Innum Athikamaay
    Aaraathippaen Innum Aarvamaay
    En Mulu Ullaththodu Aaraathippaen
    En Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai - 2

    Anbhu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் Anbhu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.