Anbin Deivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு

    Anbin Deivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு


    அன்பின் தெய்வம் இயேசு
    ஆறுதல் தருபவர்
    மார்பில் சாய்கின்றேன்
    மகிழ்ந்து பாடுவேன்

    பாதை இழந்த ஆடாய்
    பாரினில் ஓடினேன்
    சிலுவை அன்பினாலே
    திசையும் புரிந்தது
    வாழ்வது நானல்ல
    இயேசு வாழ்கின்றார் என்னில்

    இயேசு பேசும்போது என்
    உள்ளம் உருகுதே அவர்
    வார்த்தை படிக்கும்போது என்
    வாழ்வு மாறுதே
    வேதம் ஏந்துவேன்
    வெல்வேன் அலகையை தினம்

    கண்ணீர் சிந்தும்போது மனக்
    கண்ணில் தெரிகின்றார்
    கவலை நெருக்கும்போது அவர்
    கரத்தால் அணைக்கின்றார்
    ஆவி பொழிகின்றார்
    ஆற்றல் தருகின்றார் எனக்கு


    Anpin Theyvam Yesu
    Aaruthal Tharupavar
    Maarpil Saaykinten
    Makilnthu Paaduvaen

    Paathai Ilantha Aadaay
    Paarinil Otinaen
    Siluvai Anpinaalae
    Thisaiyum Purinthathu
    Vaalvathu Naanalla
    Yesu Vaalkintar Ennil

    Yesu Paesumpothu en
    Ullam Urukuthae Avar
    Vaarththai Patikkumpothu en
    Vaalvu Maaruthae
    Vaetham Aenthuvaen
    Velvaen Alakaiyai Thinam

    Kannnneer Sinthumpothu Manak
    Kannnnil Therikintar
    Kavalai Nerukkumpothu Avar
    Karaththaal Annaikkintar
    Aavi Polikintar
    Aattal Tharukintar Enakku

    Anbin Deivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு Anbin Deivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.