Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு - Christking - Lyrics

    Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு


    அன்பு இயேசுவின் அன்பு – அது
    அளவிடமுடியாதது
    நம்பு நீ அதை நம்பு – இந்த
    இகமதில் கிடைக்காதது

    1. தந்தை தாய் அன்பொருநாள் – அது
    தணிந்தே போய்விடும் – தன்
    பிள்ளையின் அன்பொருநாள் – அது
    பிரிந்தே போய்விடும்

    2. என்றென்றும் மாறாதது – என்
    இயேசுவின் தூய அன்பு
    என் வாழ்வில் தீராதது – என்
    தேவனின் ஜீவ அன்பு

    3. கணவனின் அன்பொருநாள் – அது
    கரைந்தே போய்விடும் – நல்ல
    மனைவியின் அன்பொருநாள் – அது
    மறைந்தே போய்விடும்

    4. உறவினர் அன்பொருநாள் – அது
    ஒழிந்தே போய்விடும் – உடன்
    பிறந்தவர் அன்பொருநாள் – அது
    அழிந்தே போய்விடும்

    5. நண்பனின் அன்பொருநாள் – அது
    நழுவியே போய்விடும் – நீ
    நம்பினோர் அன்பொருநாள் – அது
    வழுவியே போய்விடும்


    Anpu Yesuvin Anpu - Athu
    Alavidamutiyaathathu
    Nampu Nee Athai Nampu - Intha
    Ikamathil Kitaikkaathathu

    1. Thanthai Thaay Anporunaal - Athu
    Thanninthae Poyvidum - Than
    Pillaiyin Anporunaal - Athu
    Pirinthae Poyvidum

    2. Ententum Maaraathathu - en
    Yesuvin Thooya Anpu
    En Vaalvil Theeraathathu - en
    Thaevanin Jeeva Anpu

    3. Kanavanin Anporunaal - Athu
    Karainthae Poyvidum - Nalla
    Manaiviyin Anporunaal - Athu
    Marainthae Poyvidum

    4. Uravinar Anporunaal - Athu
    Olinthae Poyvidum - Udan
    Piranthavar Anporunaal - Athu
    Alinthae Poyvidum

    5. Nannpanin Anporunaal - Athu
    Naluviyae Poyvidum - Nee
    Nampinor Anporunaal - Athu
    Valuviyae Poyvidum

    Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.