Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா - Christking - Lyrics

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா


அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
– அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
– அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
– அன்புள்ள


Anpulla Iyaesaiyaa
Uma Pillai Naan Aiyaa
Aanantha Oli Pirakkum
Vaalvellaam Vali Thirakkum (2)

1. Kaadu Maedu Otiya Aadu
Entu Ennai Veruththidavillai
Naati Ennaith Thaetiya Thayavallavo
Paaduvaen Vaalvellaam Inpam
- Anpulla

2. Pakalil Maekam Iravil Jothi
Pasikku Mannaa Rusikkavum Anpu
Naati Ennaith Thaetiya Thayavallavo
Paaduvaen Vaalvellaam Inpam
- Anpulla

3. Thaakam Theera Jeevath Thannnneer
Ullang Kaiyil Ennaiyum Kannteer
Naati Ennaith Thaetiya Thayavallavo
Paaduvaen Vaalvellaam Inpam
- Anpulla

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.