Annai Anbilum Vilai - அன்னை அன்பிலும் விலை - Christking - Lyrics

    Annai Anbilum Vilai - அன்னை அன்பிலும் விலை


    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே – 2
    தன்னை பலியாய்த் தந்தவர்
    உன்னை விசாரிப்பார்
    என் இயேசுவின் தூய அன்பே

    1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
    பரன் சுமந்து மீட்டாரே
    தம் நாமத்தை நீ நம்பினால்
    தளர்ந்திடாதே வா

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே

    2. மாய லோகத்தின் வேஷமே
    மறைந்திடும் பொய் நாசமே
    மேலான நல் சந்தோஷமே
    மெய்த்தேவன் ஈவாரே

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே

    3. உந்தன் பாரங்கள் யாவையும்
    உன்னை விட்டே அகற்றுவார்
    உன் கர்த்தரால் கூடாதது உண்டோ
    நீ நம்பி வா

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே – 2
    தன்னை பலியாய்த் தந்தவர்
    உன்னை விசாரிப்பார்
    என் இயேசுவின் தூய அன்பே


    Annai Anpilum Vilai
    En Yesuvin Thooya Anpae - 2
    Thannai Paliyaayth Thanthavar
    Unnai Visaarippaar
    En Yesuvin Thooya Anpae

    1. Paavach Settinil Veelnthorai
    Paran Sumanthu Meettarae
    Tham Naamaththai Nee Nampinaal
    Thalarnthidaathae Vaa

    Annai Anpilum Vilai
    En Yesuvin Thooya Anpae

    2. Maaya Lokaththin Vaeshamae
    Marainthidum Poy Naasamae
    Maelaana Nal Santhoshamae
    Meyththaevan Eevaarae

    Annai Anpilum Vilai
    En Yesuvin Thooya Anpae

    3. Unthan Paarangal Yaavaiyum
    Unnai Vittae Akattuvaar
    Un Karththaraal Koodaathathu Unntoo
    Nee Nampi Vaa

    Annai Anpilum Vilai
    En Yesuvin Thooya Anpae - 2
    Thannai Paliyaayth Thanthavar
    Unnai Visaarippaar
    En Yesuvin Thooya Anpae

    Annai Anbilum Vilai - அன்னை அன்பிலும் விலை Annai Anbilum Vilai - அன்னை அன்பிலும் விலை Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.