Anpulla Iyaesaiyaa - அன்புள்ள இயேசையா - Christking - Lyrics

    Anpulla Iyaesaiyaa - அன்புள்ள இயேசையா


    அன்புள்ள இயேசையா
    உம் பிள்ளை நான் ஐயா
    ஆனந்த ஒளி பிறக்கும்
    வாழ்வெல்லாம் வழி திறக்கும்

    1. காடு மேடு ஓடிய ஆடு
    என்று என்னை வெறுத்திடவில்லை
    நாடி என்னை தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
    — அன்புள்ள

    2. பகலில் மேகம் இரவில் ஜோதி
    பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
    நாடி என்னை தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
    — அன்புள்ள

    3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
    உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
    — அன்புள்ள


    Anpulla Iyaesaiyaa
    Um Pillai Naan Aiyaa
    Aanantha Oli Pirakkum
    Vaalvellaam Vali Thirakkum

    1. Kaadu Maedu Otiya Aadu
    Entu Ennai Veruththidavillai
    Naati Ennai Thaetiya Thayavallavo
    Paaduvaen Vaalvellaam Inpam
    — Anpulla

    2. Pakalil Maekam Iravil Jothi
    Pasikku Mannaa Rusikkavum Anpu
    Naati Ennai Thaetiya Thayavallavo
    Paaduvaen Vaalvellaam Inpam
    — Anpulla

    3. Thaakam Theera Jeevath Thannnneer
    Ullangaiyil Ennaiyum Kannteer
    Naati Ennaith Thaetiya Thayavallavo
    Paaduvaen Vaalvellaam Inpam
    — Anpulla

    Anpulla Iyaesaiyaa - அன்புள்ள இயேசையா Anpulla Iyaesaiyaa - அன்புள்ள இயேசையா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.