Anpulla Yesu Nesar - அன்புள்ள இயேசு நேசர் - Christking - Lyrics

    Anpulla Yesu Nesar - அன்புள்ள இயேசு நேசர்


    அன்புள்ள இயேசு நேசர்
    எனக்கெல்லாம் அவரே
    பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்

    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    எனதெல்லாம் அவரே
    என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
    துக்கத்தில் என் ஆறுதல்
    துன்பத்தில் எனதின்பம்
    என் கவலையை யெல்லாம்
    தாங்குவார்
    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    அவர் காலை விடிவெள்ளி
    பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்!

    2. என் சஞ்சலங்கள் நீங்க
    என் பாவம் மா அன்பாய்ச்
    சுமந்து அவர் ஜீவன் விட்டார்
    நான் யாவையும் வெறுத்தேன்
    என்நேச மீட்பர்க்காய்
    அவர் ஒருபோதும்
    கைவிடமாட்டார்
    லோகம் என்னை வெறுத்துச்
    சாத்தான் சோதித்தாலும்
    மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்

    3. கர்த்தாவின் சித்தத்துக்குக்
    கீழ்படிவேனானால்
    எல்லாத் துன்பத்தையும்
    ஜெயிப்பேன்
    எனக்குப் பயமென்ன?
    அவர் என் பங்கானால்
    என் ஆத்துமத்தின் மன்னா இவரே
    ஜீவநதிகள் பாயும்
    ராஜ்யத்தைச் சேர்க்கையில்
    அவர் திரு முகத்தை

    நான் காண்பேனே!


    Anpulla Yesu Naesar
    Enakkellaam Avarae
    Pathinaayiram Paerkalil Siranthavar

    Avar Pallaththaakkin Leeli
    Enathellaam Avarae
    En Aaththumaththin Piraana Naayakar
    Thukkaththil en Aaruthal
    Thunpaththil Enathinpam
    En Kavalaiyai Yellaam
    Thaanguvaar
    Avar Pallaththaakkin Leeli
    Avar Kaalai Vitivelli
    Pathinaayiram Paerkalil Siranthavar!

    2. En Sanjalangal Neenga
    En Paavam Maa Anpaaych
    Sumanthu Avar Jeevan Vittar
    Naan Yaavaiyum Veruththaen
    Ennaesa Meetparkkaay
    Avar Orupothum
    Kaividamaattar
    Lokam Ennai Veruththuch
    Saaththaan Sothiththaalum
    Meetpar Enakku Jeyam Tharuvaar

    3. Karththaavin Siththaththukkuk
    Geelpativaenaanaal
    Ellaath Thunpaththaiyum
    Jeyippaen
    Enakkup Payamenna?
    Avar en Pangaanaal
    En Aaththumaththin Mannaa Ivarae
    Jeevanathikal Paayum
    Raajyaththaich Serkkaiyil
    Avar Thiru Mukaththai
    Naan Kaannpaenae!

    Anpulla Yesu Nesar - அன்புள்ள இயேசு நேசர் Anpulla Yesu Nesar - அன்புள்ள இயேசு நேசர் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.