Appa Unthan Patham - அப்பா உந்தன் பாதம் - Christking - Lyrics

    Appa Unthan Patham - அப்பா உந்தன் பாதம்


    அப்பா உந்தன் பாதம்
    அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
    உள்ளம் பொங்குதே – உந்தன்

    பாவம் சாபம் போக்கி
    நோய்களெல்லாம் நீக்கி
    சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு

    அன்பின் ஆவியாலே
    அபிஷேகித்து நிறைத்தீர்
    அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்

    கிருபை வசனத்தாலே
    மகிமை வாழ்வை தந்தீர்
    ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு

    கருணையுள்ள தேவா
    அருளைப் பொழியும் நாதா
    உமக்காக என்றும் வாழ்வேன் – இனி


    Appaa Unthan Paatham
    Amarnthirukkum Naeram – Anpaalae
    Ullam Ponguthae – Unthan

    Paavam Saapam Pokki
    Nnoykalellaam Neekki
    Sukamaana Vaalvaith Thantheerae – Enakku

    Anpin Aaviyaalae
    Apishaekiththu Niraiththeer
    Anparae Ummaith Thuthippaen – Entum

    Kirupai Vasanaththaalae
    Makimai Vaalvai Thantheer
    Raajaavae Ummaip Pukalvaen – Yesu

    Karunnaiyulla Thaevaa
    Arulaip Poliyum Naathaa
    Umakkaaka Entum Vaalvaen – Ini

    Appa Unthan Patham - அப்பா உந்தன் பாதம் Appa Unthan Patham - அப்பா உந்தன் பாதம் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.