Appa Veetil Eppothum - அப்பா வீட்டில் எப்போதும் - Christking - Lyrics

    Appa Veetil Eppothum - அப்பா வீட்டில் எப்போதும்


    அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
    ஆடலும் பாடலும் இங்கு தானே

    ஆடுவோம், கொண்டாடுவோம்
    பாடுவோம், நடனமாடுவோம்
    அல்லேலூயா ஆனந்தமே
    எல்லையில்லா பேரின்பமே

    காத்திருந்தார் கண்டு கொண்டார்
    கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார்

    பரிசுத்த முத்தம் தந்து
    பாவமெல்லாம் போக்கி விட்டார்

    பாவத்திலே மரித்திருந்தேன்
    புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன்

    ஆவியென்னும் ஆடை தந்தார்
    அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார்

    வசனமென்னும் சத்துணவை
    வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

    அணிந்து கொண்டோம் மிதியடியை
    அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட


    Appaa Veettil Eppothum Santhoshamae
    Aadalum Paadalum Ingu Thaanae

    Aaduvom, Konndaaduvom
    Paaduvom, Nadanamaaduvom
    Allaelooyaa Aananthamae
    Ellaiyillaa Paerinpamae

    Kaaththirunthaar Kanndu Konndaar
    Kannnneerellaam Thutaiththu Vittar

    Parisuththa Muththam Thanthu
    Paavamellaam Pokki Vittar

    Paavaththilae Mariththirunthaen
    Puthiya Manithanaay Uyirththu Vittaen

    Aaviyennum Aatai Thanthaar
    Athikaaram Ennum Mothiram Thanthaar

    Vasanamennum Saththunavai
    Vaalnaalellaam Oottukiraar

    Anninthu Konntoom Mithiyatiyai
    Appaavin Suvisesham Ariviththida

    Appa Veetil Eppothum - அப்பா வீட்டில் எப்போதும் Appa Veetil Eppothum - அப்பா வீட்டில் எப்போதும் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.