Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க - Christking - Lyrics

    Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க


    அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
    பேர் சொல்லி அழைத்தீரே என்னை

    அள்ளி அணைத்தீரே
    இந்த உலகில் உம்மைத்தவிர

    எனக்கு எவரும் இல்லையே – இந்த
    உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே

    1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
    தந்தை முகம் பார்த்ததில்லை
    சொந்தமென்றும் பந்தம் என்றும்
    சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
    நீர் எனக்குத் தந்தையானீர்
    நான் உமக்கு சொந்தமானேன்
    – அப்பாவும்

    2. தீங்கு வரும் நாளினிலே
    செட்டைகளின் மறைவினிலே
    பத்திரமாய் பாதுகாக்கும்
    பாசமுள்ள ஆண்டவரே
    நீர் செய்த நன்மைகளை
    நான் மறப்பது நியாயமில்லை
    – அப்பாவும்

    3. இல்லை என்று சொல்லி
    அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
    பிள்ளைகள் நாம அழுதா
    அப்பா மனம் பொறுப்பதில்லே
    நீர் மட்டும் இல்லையென்றால்
    நான் உயிர் வாழ்வதுமில்லை
    – அப்பாவும்


    Appaavum Neerae Enga Ammaavum Neerae
    Paer Selli Alaiththeerae Ennai

    Alli Annaiththeerae
    Intha Ulakil Ummaiththavira

    Enakku Evarum Illaiyae - Intha
    Udalil Uyirum Otti Iruppathu Umathu Kirupaiyae

    1. Thaay Mukaththaip Paarththirukkaen
    Thanthai Mukam Paarththathillai
    Senthamentum Pantham Entum
    Sellik Kella Evarummillae (2)
    Neer Enakkuth Thanthaiyaaneer
    Naan Umakku Senthamaanaen
    - Appaavum

    2. Theengu Varum Naalinilae
    Settakalin Maraivinilae
    Paththiramaay Paathukaakkum
    Paasamulla Aanndavarae
    Neer Seytha Nanmaikalai
    Naan Marappathu Niyaayamillai
    - Appaavum

    3. Illai Entu Selli
    Aluthaa Yesu Athai Sakippathillai
    Pillaikal Naama Aluthaa
    Appaa Manam Peruppathillae
    Neer Mattum Illaiyental
    Naan Uyir Vaalvathumillai
    - Appaavum

    Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.