Appanu Koopida Than - அப்பான்னு கூப்பிடத்தான் - Christking - Lyrics

    Appanu Koopida Than - அப்பான்னு கூப்பிடத்தான்


    அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
    உம்மை அப்பான்னு கூப்பிடவா
    உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
    உம்மை அம்மான்னு கூப்பிடவா

    அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
    அம்மான்னு கூப்பிடுவேன்

    கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
    அம்மான்னு சொல்லணும்
    தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
    அப்பான்னு சொல்லணும்
    என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
    உம்மை அம்மான்னு சொல்லணும்
    என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
    உம்மை அப்பான்னு சொல்லணும்

    கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
    அம்மான்னு சொல்லணும்
    விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
    அப்பான்னு சொல்லணும்
    என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
    உம்மை அம்மான்னு சொல்லணும்
    உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
    உம்மை அப்பான்னு சொல்லணும்


    Appaannu Kooppidaththaan Aasai
    Ummai Appaannu Kooppidavaa
    Ummai Ammaannu Kooppidaththaan Aasai
    Ummai Ammaannu Kooppidavaa

    Appaannu Kooppiduvaen-ummai
    Ammaannu Kooppiduvaen

    Karuvil Ennai Sumanthathap Paarththaa
    Ammaannu Sollanum
    Tholil Ennai Sumanthathap Paarththaa
    Appaannu Sollanum
    Ennai Kenjuvathum Konjuvathum Paarththaa
    Ummai Ammaannu Sollanum
    Ennai Aattuvathum Thaettuvathum Paarththaa
    Ummai Appaannu Sollanum

    Kannnneerai Thutaichchathaip Paarththaa
    Ammaannu Sollanum
    Vinnnappaththai Kaettathap Paarththaa
    Appaannu Sollanum
    Ennai Aenguvathum Thaanguvathum Paarththaa
    Ummai Ammaannu Sollanum
    Unga Irakkaththai Urukkaththai Paarththaa
    Ummai Appaannu Sollanum

    Appanu Koopida Than - அப்பான்னு கூப்பிடத்தான் Appanu Koopida Than - அப்பான்னு கூப்பிடத்தான் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.