Appavum Neenga Than - அப்பாவும் நீங்க தான் - Christking - Lyrics

Appavum Neenga Than - அப்பாவும் நீங்க தான்


அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான்
எல்லாமே நீங்க தானையா
நீங்க வந்தாலே போதும் சந்தோஷம் தான்
தினம் ஆடலும் பாடலும் தான்

உம்மோடு உறவாடிட
என் மனசெல்லாம் மகிழுதையா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே

உம்மை நான் துதிக்கையிலே
என்னில் புதுபெலன் இறங்குதையா
என்ன சுகம் அது என்ன சுகம்
ஆஹா என்றென்றும் சுகந்தானே

உம் சித்தம் செய்வதினால்
என் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே


Appaavum Neenga Thaan Ammaavum Neenga Thaan
Ellaamae Neenga Thaanaiyaa
Neenga Vanthaalae Pothum Santhosham Thaan
Thinam Aadalum Paadalum Thaan

Ummodu Uravaatida
En Manasellaam Makiluthaiyaa
Allaelooyaa Aamen Allaelooyaa
Aahaa Aanantha Santhoshamae

Ummai Naan Thuthikkaiyilae
Ennil Puthupelan Iranguthaiyaa
Enna Sukam Athu Enna Sukam
Aahaa Ententum Sukanthaanae

Um Siththam Seyvathinaal
En Vaalkkaiyellaam Sirakkuthaiyaa
Allaelooyaa Aamen Allaelooyaa
Aahaa Aanantha Santhoshamae

Appavum Neenga Than - அப்பாவும் நீங்க தான் Appavum Neenga Than - அப்பாவும் நீங்க தான் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.