Arivikkaamal Naan Iruppaenae - அறிவிக்காமல் நான் இருப்பேனோ - Christking - Lyrics

    Arivikkaamal Naan Iruppaenae - அறிவிக்காமல் நான் இருப்பேனோ


    அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
    அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
    அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

    1. பாவியாம் எந்தனை மட்டிடவே
    மேவியே உலகில் வந்தவரே
    புவிதனிலே திரிந்தலைந்து
    சிலுவையில் தம்முயிர் தந்திருக்க

    2. விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
    சென்றிடுவர் புலோக மெல்லாம்
    நின்றிடுவர் என் சாட்சிகளாய்
    என்றுமே கட்டளைத் தந்திருக்க

    3. பேதுரு யோவான் பவுல் சலாவும்
    சாதுவும் வாக்கரும் அசரியாவும்
    சாதனையில் நல் சாட்சிகளாய்
    மாதிரி வைத்துச் சென்றிருக்க


    Arivikkaamal Naan Iruppaenae
    Annnal Yesuvin Anpinaip Pirarkku
    Arivikkaamal Naan Iruppaenae

    1. Paaviyaam Enthanai Mattidavae
    Maeviyae Ulakil Vanthavarae
    Puvithanilae Thirinthalainthu
    Siluvaiyil Thammuyir Thanthirukka

    2. Vinnnnelum Vaelaiyil Vaenthanaesu
    Sentiduvar Pulaeka Mellaam
    Nintiduvar en Saatchikalaay
    Entumae Kattalaith Thanthirukka

    3. Paethuru Yaevaan Pavul Salaavum
    Saathuvum Vaakkarum Asariyaavum
    Saathanaiyil Nal Saatchikalaay
    Maathiri Vaiththuch Sentirukka

    Arivikkaamal Naan Iruppaenae - அறிவிக்காமல் நான் இருப்பேனோ Arivikkaamal Naan Iruppaenae - அறிவிக்காமல் நான் இருப்பேனோ Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.