Ariyanaiyil veetruiruppavarae - அரியணையில் வீற்றிருப்பவரே - Christking - Lyrics

    Ariyanaiyil veetruiruppavarae - அரியணையில் வீற்றிருப்பவரே


    அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
    ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

    உமக்கே ஆராதனை

    அடைக்கலமானவரே
    படைகளின் ஆண்டவரே
    இடுக்கண் வேளையிலே
    ஏற்ற துணை நீரே – உமக்கே

    பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
    பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
    தீமை அணுகாமல் காத்து
    சேர்த்திடுவீர் பரலோகம்

    எரிகின்ற அக்கினிச் சூளை
    எதுவும் என்னைத் தொடுவதில்லை
    ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
    எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்

    நீர் செய்ய நினைத்ததெல்லாம்
    தடைபடாது என்றறிவேன்
    சகலத்தையும் செய்ய வல்லவர்
    அனைத்தையும் செய்து முடிப்பவர்


    Ariyannaiyil Veettiruppavarae Umakkae Aaraathanai
    Aattukkuttiyaanavarae Umakkae Aaraathanai

    Umakkae Aaraathanai

    Ataikkalamaanavarae
    Pataikalin Aanndavarae
    Idukkann Vaelaiyilae
    Aetta Thunnai Neerae – Umakkae

    Pakkam Nintu Valuvoottukireer
    Paathukaaththu Pelappaduththukireer
    Theemai Anukaamal Kaaththu
    Serththiduveer Paralokam

    Erikinta Akkinich Soolai
    Ethuvum Ennaith Thoduvathillai
    Aaraathikkum Engal Theyvam
    Eppatiyum Kaappaattuveer – Naangal

    Neer Seyya Ninaiththathellaam
    Thataipadaathu Entarivaen
    Sakalaththaiyum Seyya Vallavar
    Anaiththaiyum Seythu Mutippavar

    Ariyanaiyil veetruiruppavarae - அரியணையில் வீற்றிருப்பவரே Ariyanaiyil veetruiruppavarae - அரியணையில் வீற்றிருப்பவரே Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.