Arpanikindraen Naan - அர்ப்பணிக்கின்றேன் நான் - Christking - Lyrics

    Arpanikindraen Naan - அர்ப்பணிக்கின்றேன் நான்


    அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
    பயன்படுத்தும் என்னை
    நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
    தேவா என் ஜீவன் உம் கரத்தில்
    என் வாழ்வில் உம் சித்தம்
    நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்

    ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
    என் கனவுகளும் என் எண்ணங்களும்
    உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்

    என் வாழ்க்கை உம் கையில் உமக்கே
    நான் உமக்கே சொந்தம்
    தருகிறேன் தருகிறேன் என்னை


    Arpanikindraen Nan Arpanikindraen
    Payanpaduthum Ennai
    Nan Nirkindraen Um Samugathil
    Dheva en Jeevan Um Karathil
    En Vazhvil Um Sitham
    Niraivera Naan Vanchikiraen

    Yettru Kollum en Vazhavai Dheva Jeeva Baliyaga
    En Kanavugalum en Ennangalum
    Um Karathil Naan Oppuvikindraen

    En Vazhkai Um Kaiyil Umakkae
    Nan Umakkae Sondham
    Tharugiraen Tharugiraen Ennai

    Arpanikindraen Naan - அர்ப்பணிக்கின்றேன் நான் Arpanikindraen Naan - அர்ப்பணிக்கின்றேன் நான் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.