Arputhangal kaanum varaiyil - அற்புதங்கள் காணும் வரையில் - Christking - Lyrics

Arputhangal kaanum varaiyil - அற்புதங்கள் காணும் வரையில்


அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை
விடுவது இல்லை

இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை


Arputhangal Kaanum Varaiyil Naan Ummai
Viduvathu Illai
Athisayangal Paarkkum Varaiyil Naan Ummai
Viduvathu Illai

Naan Ummai Viduvathu Illai Paathaththai
Viduvathu Illai

Isravaelaay Maattum Varaiyil Naan Ummai
Viduvathu Illai
Aasirvaatham Perukum Varaiyil Naan Ummai
Viduvathu Illai

Viyaathi Ellaam Maraiyum Varaiyil Naan Ummai
Viduvathu Illai
Mariththathellaam Elumpum Varaiyil Naan Ummai
Viduvathu Illai

Elupputhal Thee Pattum Varaiyil Naan Ummai
Viduvathu Illai
Kiristhu Thaesam Aakum Varaiyil Naan Ummai
Viduvathu Illai

Arputhangal kaanum varaiyil - அற்புதங்கள் காணும் வரையில் Arputhangal kaanum varaiyil - அற்புதங்கள் காணும் வரையில் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.