Arputhar Arputhar - அற்புதர் அற்புதர் - Christking - Lyrics

    Arputhar Arputhar - அற்புதர் அற்புதர்


    அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
    இயேசு அற்புதர்
    அண்டினோர் வாழ்வை
    இன்பமாய் மாற்றும்
    இயேசு அற்புதர்

    எல்லோரும் பாடுங்கள்
    கைத்தாளம் போடுங்கள்
    சந்தோஷத்துடனே
    சங்கீதம் பாடுங்கள்

    1. எத்தனை துன்பங்கள் நம்மில்
    வந்தபோதும் தீர்த்த இயேசு
    அற்புதர்
    எத்தனை தொல்லைகள் நம்மை
    சூழ்ந்த போதும் காத்த இயேசு
    அற்புதர்
    உலகத்தில் இருப்போனிலும்
    எங்கள்
    இயேசு பெரியவர் அற்புதரே
    உண்மையாய் அவரைத்
    தேடும் யாவருக்கும் இயேசு
    அற்புதரே

    2. அலைகடல் மேலே நடந்தவர்
    எங்கள் இயேசு அற்புதர்
    அகோர காற்றையும்
    அமைதிப்படுத்திய இயேசு
    அற்புதர்
    அறைந்தனர் சிலுவையிலே
    ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே
    ஆயினும் மூன்றாம் நாள்
    உயிருடன் எழுந்த இயேசு
    அற்புதர்


    Arputhar Arputhar Arputhar Arputhar
    Yesu Arputhar
    Anntinor Vaalvai
    Inpamaay Maattum
    Yesu Arputhar

    Ellorum Paadungal
    Kaiththaalam Podungal
    Santhoshaththudanae
    Sangatham Paadungal

    1. Eththanai Thunpangal Nammil
    Vanthapothum Theerththa Yesu
    Arputhar
    Eththanai Thollaikal Nammai
    Soolntha Pothum Kaaththa Yesu
    Arputhar
    Ulakaththil Irupponilum
    Engal
    Yesu Periyavar Arputharae
    Unnmaiyaay Avaraith
    Thaedum Yaavarukkum Yesu
    Arputharae

    2. Alaikadal Maelae Nadanthavar
    Engal Yesu Arputhar
    Akora Kaattayum
    Amaithippaduththiya Yesu
    Arputhar
    Arainthanar Siluvaiyilae
    Aanndavar Mariththaar Annaalilae
    Aayinum Moontam Naal
    Uyirudan Eluntha Yesu
    Arputhar

    Arputhar Arputhar - அற்புதர் அற்புதர் Arputhar Arputhar - அற்புதர் அற்புதர் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.