Aruvigal Ayiramai - அருவிகள் ஆயிரமாய் - Christking - Lyrics

    Aruvigal Ayiramai - அருவிகள் ஆயிரமாய்


    1. அருவிகள் ஆயிரமாய்
    பாய்ந்து இலங்கிடச் செய்வார்
    அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
    இருக்கிறேன்”என்றார்.

    2. வெம்போரில் சாவோர் வேதனை
    வியாதியஸ்தர் காய்ச்சலும்,
    குருசில் கூறும் இவ்வோரே
    ஓலத்தில் அடங்கும்.

    3. அகோரமான நோவிலும்,
    மானிடர் ஆத்துமாக்களை
    வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
    என் ஆன்மாவும் ஒன்றே.


    1. Aruvikal Aayiramaay
    Paaynthu Ilangidach Seyvaar
    Anaiththum Aalvor, “thaakamaay
    Irukkiraen”entar.

    2. Vemporil Saavor Vaethanai
    Viyaathiyasthar Kaaychchalum
    Kurusil Koorum Ivvorae
    Olaththil Adangum.

    3. Akoramaana Nnovilum
    Maanidar Aaththumaakkalai
    Vaanjikkum Thaakam Mukkiyam
    En Aanmaavum Onte.

    Aruvigal Ayiramai - அருவிகள் ஆயிரமாய் Aruvigal Ayiramai - அருவிகள் ஆயிரமாய் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.