Avare Ennai Endrum Kaanbavar – அவரே என்னை என்றும் - Christking - Lyrics

    Avare Ennai Endrum Kaanbavar – அவரே என்னை என்றும்


    அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
    என்னை என்றும் நடத்துவார் அவரே
    என்னோடு இருப்பவர் அவரே (2)

    1. தண்ணீர் மீது நடந்தார்
    அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
    உயிர்த்தெழுந்த தேவன் அவர்
    அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2)
    – அவரே

    2. நமக்காக மரித்தார் அவர்
    நமக்காக உயிர்த்தார்
    நம் பாவம் கழுவ தன்னை
    சிலுவையிலே அவர் தந்தார் (2)
    – அவரே

    3. மேகங்கள் நடுவில் இடி
    முழக்கத்தின் தொனியில்
    ராஜாதி ராஜாவாய் இந்த
    அகிலத்தை ஆளுகை செய்வார் (2)

    4. இயேசுவே அதிகாரம்
    நிறைந்தவர் இயேசுவே
    அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
    உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)


    Avarae Ennai Endrum Kaanbavar Avarae
    Ennai Endrum Nadathuvaar Avarae
    Ennoadu Iruppavar Avarae (2)

    1. Thanneer Meedhu Nadandhaar
    Avar Kaatraiyum Kadalaiyum Adhattinaar
    Uyirthezhundha Dhaevan Avar
    Avar Ennoadendrum Irukkinraar (2)
    – Avarae

    2. Namakkaaga Marithaar Avar
    Namakkaaga Uyirthaar
    Nam Paavam Kazhuva Thannai
    Siluvaiyilae Avar Thandhaar (2)
    – Avarae

    3. Maegangal Naduvil Idi
    Muzhakkathin Thoniyil
    Raajaadhi Raajaavaai Indha
    Agilathai Aalugai Seivaar (2)

    4. Yaesuvae Adhikaaram
    Niraindhavar Yaesuvae
    Agilathai Aalbavar Yaesuvae
    Ulagathin Ratchagar Yaesuvae (2)

    Avare Ennai Endrum Kaanbavar – அவரே என்னை என்றும்  Avare Ennai Endrum Kaanbavar – அவரே என்னை என்றும் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.