Devane Yesu Nathane - தேவனே யேசுநாதனே - Christking - Lyrics

    Devane Yesu Nathane - தேவனே யேசுநாதனே


    தேவனே யேசுநாதனே இத்
    தேவ ஆலயம் வந்திடும்
    தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
    திவ்ய ஆவியை ஈந்திடும்

    பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
    பாத்திரர்களோ அல்லவே
    பாவநாசராம் யேசுவே உம்மால்
    பாத்திரராய் இதைச் செய்தனர்

    கூடிவந் தும்மையே பணிந்திடக்
    குறித்த இச்சிறு ஆலயம்
    நாடி வந்தவர் யாவருக்குமுன்
    நல்வசன முளதாகவும்

    தேவனே உமக்கான ஆலயம்
    பாவியின் சிறு நெஞ்சமே
    பாவம் யாவையும் நீக்கியே சிறு
    தேவ ஆலய மாக்கிடும்


    Thaevanae Yaesunaathanae Ith
    Thaeva Aalayam Vanthidum
    Thaeva Aalayam Vanthavarkkarul
    Thivya Aaviyai Eenthidum

    Paavikal Umakkaalayanj Seyyap
    Paaththirarkalo Allavae
    Paavanaasaraam Yaesuvae Ummaal
    Paaththiraraay Ithaich Seythanar

    Kootivan Thummaiyae Panninthidak
    Kuriththa Ichchitru Aalayam
    Naati Vanthavar Yaavarukkumun
    Nalvasana Mulathaakavum

    Thaevanae Umakkaana Aalayam
    Paaviyin Sitru Nenjamae
    Paavam Yaavaiyum Neekkiyae Siru
    Thaeva Aalaya Maakkidum

    Devane Yesu Nathane - தேவனே யேசுநாதனே Devane Yesu Nathane - தேவனே யேசுநாதனே Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.