Devane Ummai Naan Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் - Christking - Lyrics

    Devane Ummai Naan Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்


    தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

    1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
    சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
    அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

    2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
    காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
    ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர்

    3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
    மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
    உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்


    Devane Ummai Naan Aaraathippaen
    Yesuvae Ummai Naan Pottukiraen

    1. Um Karam Vallamai Arinthor Ummai
    Pottuvaar Thuthippaar – Allaelooyaa
    Suththamaana Thannnneer Irasamaanathuvae
    Achcheyal Seythavar Intu Un Iratchakar

    2. Um Karam Kaayangal Kanntoor Ummai
    Pottuvaar Thuthippaar – Allaelooyaa
    Kaanak Koodaathavar Kalvaari Thontinaar
    Rusiththor Kooruvaar – Yesuvae Aanndavar

    3. Um Karam Ivvaelai Unarvor Ummai
    Pottuvaar Thuthippaar – Allaelooyaa
    Maaridum Ulakil Maaraathavar Neerae
    Ummai Arinthavar .. Kooruvaar Sthoththiram

    Devane Ummai Naan Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் Devane Ummai Naan Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.