Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் - Christking - Lyrics

    Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும்


    தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
    தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
    நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
    நீர் செய்வதை தடுப்பவன் யார் -2
    -தேவரீர்

    1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
    தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
    சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
    சர்வ வல்லவர் நீர் தானே -2
    -தேவரீர்

    2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
    தடுப்பவர் எவரும் இங்கில்லையே
    கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
    கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2
    -தேவரீர்

    உமக்கு ஒப்பானவர் யார்
    உமக்கு ஒப்பானவர் யார் -2
    (இந்த) வானத்திலும் பூமியிலும்
    உமக்கு ஒப்பானவர் யார் -2
    – நீர் செய்ய நினைத்தது


    Devareer Neer Sagalamum Seiya Vallavar
    Thaevareer Neer Sakalamum Seyya Vallavar
    Thaevanae Umakku Oppaana Thaevan Yaar -2
    Neer Seyya Ninaiththathu Niraivaerum
    Neer Seyvathai Thaduppavan Yaar -2
    - Thaevareer

    1. Tharisanam Thanthavar Neer Allavo
    Thavaraamal Niraivaetti Mutippeerae
    Savaalkal Entum Jeyiththiduvaen
    Sarva Vallavar Neer Thaanae -2
    - Thaevareer

    2. Thataikalai Utaippavar Neer Thaanae
    Thaduppavar Evarum Ingillaiyae
    Kadalaiyum Aattaைyum Kadanthiduvaen
    Kanmalaiyae Ummai Thuthiththiduvaen -2
    - Thaevareer

    Umakku Oppaanavar Yaar
    Umakku Oppaanavar Yaar -2
    (Intha) Vaanaththilum Poomiyilum
    Umakku Oppaanavar Yaar -2
    - Neer Seyya Ninaiththathu

    Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.