Edai Kurithum - எதைக்குறித்தும் - Christking - Lyrics

    Edai Kurithum - எதைக்குறித்தும்


    எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
    எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
    யார் மேலும் கசப்பு இல்லப்பா
    எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
    எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

    இதுவரை உதவி செய்தீர்
    இனிமேலும் உதவி செய்வீர்

    கவலைகள் பெருகும்போது
    கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

    எப்போதும் என் முன்னே
    உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்

    வலப்பக்கத்தில் இருப்பதனால்
    நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்

    என் சமூகம் முன் செல்லும்
    இளைப்பாறுதல் தருவேன் என்றீர்


    Ethaikkuriththum Kalakkam Illappaa
    Ellaavattirkaakavum Nanti Solluvaen
    Yaar Maelum Kasappu Illappaa
    Ellaarukkaakavum Mantaduvaen
    Ethaik Kuriththum Kalakkam Illappaa

    Ithuvarai Uthavi Seytheer
    Inimaelum Uthavi Seyveer

    Kavalaikal Perukumpothu
    Karththar Ennaith Thaettukireer

    Eppothum en Munnae
    Ummaith Thaan Niruththiyullaen

    Valappakkaththil Iruppathanaal
    Naan Asaikkappaduvathillai Thakappan

    En Samookam Mun Sellum
    Ilaippaaruthal Tharuvaen Enteer

    Edai Kurithum - எதைக்குறித்தும் Edai Kurithum - எதைக்குறித்தும் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.