Ella Namathirkum Miga - எல்லா நாமத்திற்க்கும் மிக - Christking - Lyrics

    Ella Namathirkum Miga - எல்லா நாமத்திற்க்கும் மிக


    எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான
    நாமம் இயேசுவின் நாமம்
    எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும்
    நாமம் இயேசுவின் நாமம்

    இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
    சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே
    அல்லேலூயா ஓசன்னா
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

    பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே
    நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே
    இயேசு இயேசுவின் நாமமே

    சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
    இயேசுவின் நாமமே
    சத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதே
    இயேசு இயேசுவின் நாமமே

    சரீர வியாதிகளை குணமாக்குதே
    இயேசுவின் நாமமே
    தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
    இயேசு இயேசுவின் நாமமே


    Ellaa Naamaththirkkum Mika Maelaana
    Naamam Yesuvin Naamam
    Ellaa Thalaimuraiyum Engum Pottidum
    Naamam Yesuvin Naamam

    Yesu Naamamae Jeyam Jeyamae
    Saaththaanin Sakthi Ontumillaiyae
    Allaelooyaa Osannaa
    Allaelooyaa Allaelooyaa Aamen

    Paavaththilirunthu Iratchiththathae Yesuvin Naamamae
    Niththiya Narakaththilirunthu Viduviththathae
    Yesu Yesuvin Naamamae

    Saaththaanin Mael Athikaaram Thanthathae
    Yesuvin Naamamae
    Saththuru Kottakalai Thakarntherinthittathae
    Yesu Yesuvin Naamamae

    Sareera Viyaathikalai Kunamaakkuthae
    Yesuvin Naamamae
    Thollai Kashdangal Anaiththaiyum Neekkiduthae
    Yesu Yesuvin Naamamae

    Ella Namathirkum Miga - எல்லா நாமத்திற்க்கும் மிக Ella Namathirkum Miga - எல்லா நாமத்திற்க்கும் மிக Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.