En Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே - Christking - Lyrics

    En Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே


    1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
    என் உள்ளத்தின் ஆனந்தமே
    இன்னும் உம்மை கிட்டி சேர நான்
    வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

    பேசும் (3) ஜெபம் செய்யும்போது
    ஆண்டவர் பிரியமானதை இப்போ
    காட்டும் செய்ய ஆயத்தம் – 2

    2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
    தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
    அடியேனும் பெற அருள்வீர்
    அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

    3. பாவிகட்கு உமது அன்பை
    என் நடையால் காட்டச் செய்யும்
    கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
    போரில் வெல்ல அபிஷேகியும்

    4. என் ஜீவிய நாட்களெல்லாம்
    நீர் சென்ற பாதையில் செல்வேன்
    ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
    மீட்பரே வல்லமை தந்திடும்


    1. En Aaththuma Naesa Maeypparae
    En Ullaththin Aananthamae
    Innum Ummai Kitti Sera Naan
    Vaanjaiyodu Sameepikkiraen

    Paesum (3) Jepam Seyyumpothu
    Aanndavar Piriyamaanathai Ippo
    Kaattum Seyya Aayaththam – 2

    2. Mey Meetparukku Geelppativor
    Than Aaththumaththaith Thaettum Idam
    Atiyaenum Pera Arulveer
    Appanae Vinnnappam Kaetdidum

    3. Paavikatku Umathu Anpai
    En Nataiyaal Kaattach Seyyum
    Kalvaari Aaviyaalen Ullaththaip
    Poril Vella Apishaekiyum

    4. En Jeeviya Naatkalellaam
    Neer Senta Paathaiyil Selvaen
    Aasiththuth Thaaraen Enathellaam
    Meetparae Vallamai Thanthidum

    En Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே En Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.