En Yesu Raajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே

    En Yesu Raajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே


    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்

    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் – நான்

    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ

    3. இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
    ஓயாமல் பாடுவேன் – நான்

    4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
    நோய்களை சுகமாக்கினீர்
    எனது ஜீவனை அழிவில் நின்று
    காத்து இரட்சித்தீரே…ஆ…ஆ


    En Yesu Raajaavukkae
    Ennaalum Sthoththiram
    Ennodu Vaalpavarkkae
    Ennaalum Sthoththiram

    1. Karththaavae Neer Seytha Nanmaikalai
    Niththamum Ninaikkiraen
    Mulu Ullaththodu Um Naamam
    Paatip Pukaluvaen – Naan

    2. Nerukkappattaen Thallappattaen
    Naesar Neer Annaiththeerae
    Kaividappattu Katharinaen
    Karththar Neer Thaettineer…aa…aa

    3. Ini Naan Vaalvathu Umakkaaka
    Umathu Makimaikkaaka
    Um Anpai Eduththuch Solluvaen
    Oyaamal Paaduvaen – Naan

    4. Paavangal Anaiththum Manniththeerae
    Nnoykalai Sukamaakkineer
    Enathu Jeevanai Alivil Nintu
    Kaaththu Iratchiththeerae…aa…aa

    En Yesu Raajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே En Yesu Raajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.