En Yesu Raajanae - என் இயேசு ராஜனே

    En Yesu Raajanae - என் இயேசு ராஜனே


    என் இயேசு ராஜனே
    உம்மைப் பார்க்கையிலே
    உள்ளம் உடையுதப்பா

    கொல்கோதா மேட்டினில்
    பாரமான சிலுவை
    சுமந்து சென்ற பாதம்
    எத்தனை அழகுள்ளது

    சிலுவையில் தொங்கினீர்
    உதிரம் சிந்தினீர்
    எந்தன் பாவத்திற்காய்
    இரத்தம் வழிந்தோடுதே

    கைகளில் கால்களில்
    ஆணிகள் பாய்ந்தே
    ஜீவனை தந்தீர்
    என்னை மீட்டிடவே


    En Yesu Raajanae
    Ummaip Paarkkaiyilae
    Ullam Utaiyuthappaa

    Kolkothaa Maettinil
    Paaramaana Siluvai
    Sumanthu Senta Paatham
    Eththanai Alakullathu

    Siluvaiyil Thongineer
    Uthiram Sinthineer
    Enthan Paavaththirkaay
    Iraththam Valinthoduthae

    Kaikalil Kaalkalil
    Aannikal Paaynthae
    Jeevanai Thantheer
    Ennai Meettidavae

    En Yesu Raajanae - என் இயேசு ராஜனே En Yesu Raajanae - என் இயேசு ராஜனே Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.