En Yesu Rajavukae - என் இயேசு ராஜாவுக்கே - Christking - Lyrics

    En Yesu Rajavukae - என் இயேசு ராஜாவுக்கே


    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்

    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் – நான்

    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ

    3. இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
    ஓயாமல் பாடுவேன் – நான்

    4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
    நோய்களை சுகமாக்கினீரே
    எனது ஜீவனை அழிவில் நின்று
    காத்து இரட்சித்தீரே ஆ…ஆ


    En Yesu Raajaavukkae
    Ennaalum Sthoththiram
    Ennodu Vaalpavarkkae
    Ennaalum Sthoththarippom

    1. Karththaavae Neer Seytha Nanmaikalai
    Niththamum Ninaikkiraen
    Mulu Ullaththodu Um Naamam
    Paatip Pukaluvaen - Naan

    2. Nerukkappattaen Thallappattaen
    Naesar Neer Annaiththeerae
    Kaividappattu Katharinaen
    Karththar Neer; Thaettineer Aa…aa

    3. Ini Naan Vaalvathu Umakkaaka
    Umathu Makimaikkaaka
    Um Anpai Eduththuch Solvaen
    Oyaamal Paaduvaen - Naan

    4. Paavangal Anaiththum Manniththeerae
    Nnoykalai Sukamaakkineerae
    Enathu Jeevanai Alivil Nintu
    Kaaththu Iratchiththeerae Aa…aa

    En Yesu Rajavukae - என் இயேசு ராஜாவுக்கே En Yesu Rajavukae - என் இயேசு ராஜாவுக்கே Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.